Mahindra 305 Orchard Tractor

மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர்

அறிமுகப்படுத்துகிறோம், புத்தம்புதிய - கிங் ஆஃப் ஆர்ச்சாட் ஃபார்மிங் மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர். 20.88 kw (28HP) என்ஜின் சக்தியைக் கொண்ட இந்த டிராக்டர் நிலத்தில் ஈடு இணையற்ற ஆற்றலையும் கட்டுப்பாட்டையும் வழங்குகிறது. 540 rpm (r/m) சூழல் திறன் மற்றும் 1200 கிலோ கிராம் ஹைட்ராலிக் எடை தூக்கு திறன் கொண்ட இந்த மஹிந்திரா டிராக்டர், இயக்கச் செயல்பாடுகளை எளிதாக மேற்கொள்வதை உறுதி செய்கிறது. இதன் 1.09 மீட்டர் அகல வடிவமைப்பு இதை ஆர்ச்சாட் மற்றும் ஊடு பயிர் விவசாயத்துக்கான நிபுணத்துவம் பெற்ற ஒன்றாக விளங்கச் செய்கிறது. மேம்பட்ட ஹைட்ராலிக் அமைப்பு மற்றும் 3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்ட இந்த டிராக்டர், இயக்கச் செயல்பாடுகளை எளிதாக்கி கடுமையான வேலைகளை விவசாயிகள் மேற்கொள்வதை சுலபமாக்குக்கிறது. மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டரின் உதவியுடன், உங்கள் ஆர்ச்சாட் விவசாயத்தை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்ல தயாராகவும்.
 

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர்
  • Engine Power Range15.7 முதல் 22.4 kW வரை (21 முதல் 30 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)115 Nm
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை3
  • Drive Type
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
  • திசைமாற்றி வகைபவர் ஸ்டியரிங்
  • பரிமாற்ற வகைபகுதியளவு நிலையான மெஷ்
  • Clutch Type
  • கியர்களின் எண்ணிக்கை6 F + 2 R
  • Brake Type
  • பின்புற டயர் அளவு284.48 மிமீ x 609.6 மிமீ (11.2 அங்குலம் x 24 அங்குலம்)
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1200
  • PTO RPM
  • Service Interval

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
செயல்திறன் மிக்க ஹைட்ராலிக்ஸ்

விவசாய நடைமுறைகளினிடையே, துணைக் கருவிகளைப் பயன்படுத்தும்போது உகந்த கட்டுப்பாட்டைப் பராமரிப்பதில் விவசாயிகளுக்கு உதவி, சுலபமான தடையற்ற மற்றும் துல்லியமான இயக்கச் செயல்பாடுகளை உறுதி செய்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
உயர் ஆற்றல் மிக்க என்ஜின்

ஒரு வலிமையான செயல்திறன் மிக்க என்ஜின் மேம்பட்ட உற்பத்தித் திறனை உறுதி செய்து, இயக்க நேரத்தைப் பெருமளவு குறைக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
குறுகிய அகலம்

கச்சிதமான வடிவமைப்புடன் கூடிய இந்த டிராக்டர் ஆர்ச்சார்ட் பகுதியினுள் குறுகலான மர வரிசைகளினூடே மற்றும் மறைவான பகுதிகளுக்குள்ளும் எளிதாகக் கடந்து செல்ல முடியும்.

Smooth-Constant-Mesh-Transmission
எரிபொருள் திறன்

இதன் ஈடு இணையில்லாத எரிபொருள் செயல்திறன் பயன்பாட்டு செலவீனங்களையும் சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தையும் குறைத்து விவசாயிகளுக்கு உதவுகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
இந்த வகையில் சிறந்த PTO ஆற்றல்

இந்த அம்சம் இதன் பன்முக இயக்கத் திறனை மேம்படச்செய்து புல் வெட்டுதல், மருந்து தெளித்தல் அறுவடை செய்தல் போன்ற பல்வேறு கூடுதல் செயல்பாடுகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு உதவுகிறது

டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 305 ஆர்ச்சாட் டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
Engine Power Range 15.7 முதல் 22.4 kW வரை (21 முதல் 30 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 115 Nm
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 3
Drive Type
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2000
திசைமாற்றி வகை பவர் ஸ்டியரிங்
பரிமாற்ற வகை பகுதியளவு நிலையான மெஷ்
Clutch Type
கியர்களின் எண்ணிக்கை 6 F + 2 R
Brake Type
பின்புற டயர் அளவு 284.48 மிமீ x 609.6 மிமீ (11.2 அங்குலம் x 24 அங்குலம்)
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1200
PTO RPM
Service Interval
Close

Fill your details to know the price

நீயும் விரும்புவாய்
225-4WD-NT-05
மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD NT டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
225-4WD-NT-05
மஹிந்திரா ஜிவோ 225 DI 4WD டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
JIVO-225DI-2WD
மஹிந்திரா ஜிவோ 225 DI டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
Jivo-245-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 245 DI டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
Jivo-245-Vineyard
மஹிந்திரா ஜிவோ 245 வைன்யார்டு டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
Jivo-245-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
MAHINDRA JIVO 305 DI
மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD வைன்யார்டு டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
JIVO-365-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
JIVO-365-DI-4WD
மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD புட்லிங் ஸ்பெஷல் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்

Blogs

Jul 4, 2023

Mahindra’s Tractor’s Potato Farming Guide

Potato farming is meticulous, and many Indian farmers rely on various Farm Equipment, agricultural implements,

Read more

Jun 2, 2023

Which is the Best Tractor for Farming in India?

Farming tractors are the essential companions of farmers; these robust machines help them work efficiently

Read more

Mar 22, 2023

Choosing the Right Tractor for Groundnut Farming

Groundnut, or peanut, is grown in five states of India, namely Andhra Pradesh, Gujarat, Tamil

Read more

Oct 17, 2021

Why Buy a Mahindra 275 DI XP Plus Tractor: Mileage, Features & Specs

The Indian Tractor market is unique—farmers are looking for an all-rounder tractor that satisfies all

Read more
close

How's Your Experience So Far?