MAHINDRA 585 DI SP PLUS

மஹிந்திரா 585 DI SP பிளஸ் டிராக்டர்

மஹிந்திரா 585 DI SP பிளஸ் டிராக்டர்கள், உங்கள் வணிகத்தின் உற்பத்தியையும், இலாபத்தையும் அதிகரிக்கின்ற அற்புதமான ஒன்றாகும். இந்த மஹிந்திரா 2WD டிராக்டரில் 36.75 kW (49.9 HP) எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக் (ELS) என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.மேலும், மஹிந்திரா 2x2 டிராக்டர் 1800 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறனுடன் வருகிறது. இந்த மஹிந்திரா SP பிளஸ் டிராக்டர், இதன் பிரிவிலேயே அதிக பவர், இதன் பிரிவிலேயே சிறந்த மைலேஜ், கவர்ந்திழுக்கும் வகையிலான பேக்கப் டார்க், அதிக கவரேஜுக்காக அதிக அதிகபட்ச டார்க், சௌகரியமான இருக்கை, நவீன டிஸைன் மற்றும் பலவற்றை வழங்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக, இந்தத் துறையிலேயே முதன்முறையாக, மஹிந்திரா 585 DI SP பிளஸ் டிராக்டர்கள் ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகின்றன. இந்த நவீன டிராக்டரின் 33.5 kW (44.9 HP) PTO பவரைக் கொண்டு பெரிய பண்ணை கருவிகளை வைத்து அநீங்கள் திக வேலைகளைச் செய்யலாம். மஹிந்திரா 585 DI SP பிளஸ் டிராக்டரின் இந்த புத்தம்புதிய மாடலுடன் உங்கள் விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பை பெறுங்கள்.
 

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 585 DI SP பிளஸ் டிராக்டர்
  • Engine Power Range30.6 முதல் 37.3 kW வரை (41 முதல் 50 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)197 Nm
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • Drive Type
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2100
  • திசைமாற்றி வகைடூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
  • பரிமாற்ற வகைபார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
  • Clutch Type
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
  • Brake Type
  • பின்புற டயர் அளவு378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்). இதனுடனும் கிடைக்கிறது: 345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1800
  • PTO RPM
  • Service Interval

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
இந்தப் பிரிவிலேயே அதிக என்ஜின் பவர்

இதன் பிரிவிலேயே அதிக பவருடன், பெரிய விவசாய உபகரணங்களைப் பயன்படுத்தினாலும் கூட அதிக வேலைகளை எளிதாகச் செய்து முடிக்கலாம்.

Smooth-Constant-Mesh-Transmission
6* வருட உத்தரவாதம்

இந்தத் துறையிலேயே முதன்முறையாக வழங்கப்படும் 6 வருட உத்தரவாதத்தால் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்யுங்கள். *முழு டிராக்டருக்கும் 2 வருட நிலையான உத்தரவாதம், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேய்மானப் பொருட்களுக்கு 4 வருட உத்தரவாதம். இந்த உத்தரவாதமானது, OEM பொருட்களுக்கும், தேய்மானப் பொருட்களுக்கும் பொருந்தாது.

Smooth-Constant-Mesh-Transmission
இந்தப் பிரிவிலேயே அதிக மைலேஜ்

585 DI SP பிளஸ் எந்தவொரு பயன்பாட்டிலும் தனது பிரிவிலேயே குறைவான எரிபொருளைச் செலவழிக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
சிறந்த பேக்-அப் டார்க்

அதிக பேக்-அப் டார்க் காரணமாக, இதற்கு முன் இல்லாத அளவிற்கு மண்ணில் ஆழமாகத் தோண்டலாம்.

Smooth-Constant-Mesh-Transmission
அதிகமான அதிகபட்ச டார்க்

அதிகபட்ச டார்க்கைக் கொண்ட SP PLUS சீரிஸ், எந்தவொரு கொடுக்கப்பட்ட நேரத்திலும் அதிக நிலத்தைக் கவர் செய்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
மிகச் சிறந்த ஸ்டைலிங் & டிஸைன்

585 DI SP பிளஸ் நவீன மற்றும் செயல்பட எளிதான ஸ்டைல் மற்றும் டிஸைன் இரண்டுடனும் வருகிறது.

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • விதை டிரில்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 585 DI SP பிளஸ் டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
Engine Power Range 30.6 முதல் 37.3 kW வரை (41 முதல் 50 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 197 Nm
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
Drive Type
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2100
திசைமாற்றி வகை டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
பரிமாற்ற வகை பார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
Clutch Type
கியர்களின் எண்ணிக்கை 8 F + 2 R
Brake Type
பின்புற டயர் அளவு 378.46 மிமீ x 711.2 மிமீ (14.9 அங்குலம் x 28 அங்குலம்). இதனுடனும் கிடைக்கிறது: 345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1800
PTO RPM
Service Interval
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA 585 DI SP PLUS TRACTORS? +

The MAHINDRA 585 DI SP PLUS is well-known in the industry. The MAHINDRA 585 DI SP PLUS is a testimony to the quality that we can trust. It is a 36.75 kW (49.9 HP) tractor with a four-cylinder engine and high max torque that makes it an excellent buy in its class.

WHAT IS THE PRICE OF THE MAHINDRA 585 DI SP PLUS? +

High power, precision lifting, and best-in-class mileage define the MAHINDRA 585 DI SP PLUS tractor. Visit your nearest authorized dealer to get the best MAHINDRA 585 DI SP PLUS price .

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA 585 DI SP PLUS? +

The high max torque and the excellent backup torque on the 36.7 kW (49.9 HP) MAHINDRA 585 DI SP PLUS allow it to be used with even heavy agricultural implements. The cultivator, Plough, single axle and tipping trailer, seed drill, thresher, ridger, harrow, potato planter and digger, groundnut digger, water pump, gyrovator some MAHINDRA 585 DI SP PLUS implements .

WHAT IS THE WARRANTY ON THE MAHINDRA 585 DI SP PLUS? +

The best-in-class features of the MAHINDRA 585 DI SP PLUS have to have a solid tractor warranty backing them up too. The MAHINDRA 585 DI SP PLUS six-year warranty is just about right. The first two years cover the entire tractor and the four additional years cover the engine and transmission wear and tear items.

WHAT IS THE MILEAGE OF MAHINDRA 585 DI SP PLUS? +

The MAHINDRA 585 DI SP PLUS is an advanced and a powerful tractor that has a six-year warranty, highest max torque, and a great back-up torque too. The MAHINDRA 585 DI SP PLUS mileage too is best in its class. Find out more details from an authorized Mahindra dealer.

நீயும் விரும்புவாய்
275-DI-SP-PLUS
Mahindra 265 DI SP Plus Tuff Series Tractor
  •   
மேலும் அறியவும்
275-DI-SP-PLUS
மஹிந்திரா 275 DI SP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
275-DI-SP-PLUS
மஹிந்திரா 275 DI TU SP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
415-DI-SP-PLUS
மஹிந்திரா 415 DI SP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
475_DI_SP_PLUS
மஹிந்திரா 475 DI MS SP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
475_DI_SP_PLUS
மஹிந்திரா 475 DI SP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
575-DI-SP-PLUS
மஹிந்திரா 575 DI SP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்

Blogs

Jul 4, 2023

Mahindra’s Tractor’s Potato Farming Guide

Potato farming is meticulous, and many Indian farmers rely on various Farm Equipment, agricultural implements,

Read more

Jun 2, 2023

Which is the Best Tractor for Farming in India?

Farming tractors are the essential companions of farmers; these robust machines help them work efficiently

Read more

Mar 22, 2023

Choosing the Right Tractor for Groundnut Farming

Groundnut, or peanut, is grown in five states of India, namely Andhra Pradesh, Gujarat, Tamil

Read more

Oct 17, 2021

Why Buy a Mahindra 275 DI XP Plus Tractor: Mileage, Features & Specs

The Indian Tractor market is unique—farmers are looking for an all-rounder tractor that satisfies all

Read more
close

How's Your Experience So Far?