MAHINDRA 475 DI MS XP PLUS

மஹிந்திரா 475 DI MS XP பிளஸ் டிராக்டர்

மஹிந்திரா 475 DI MS XP பிளஸ் டிராக்டருடன் செயல்திறனின் பவரை வெளிப்படுத்துங்கள். உங்கள் விவசாய உற்பத்தியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லத் தயாரா? இதோ செயல்திறனின் பவரை நீங்கள் பயன்படுத்துவதற்காகவே மஹிந்திரா 475 DI MS XP பிளஸ் டிராக்டர். இந்த நவீன டிராக்டரானது, வயலில் தடங்கலற்ற செயல்திறனை உறுதிப்படுத்தும் சிறப்பான அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. 179 Nm டார்க்குடன், நான்கு சிலிண்டர்களைக் கொண்ட வலிமையான 31.3 kW (42 HP) DI என்ஜின் மற்றும் டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் மூலம் பல்வேறு விவசாய வேலைகளை எளிதாகச் செய்து முடிக்க இந்த இயந்திரம் உதவுகிறது. கவர்ந்திழுக்கும் 1500 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறன், எந்தச் சிரமமும் இல்லாமல் நீங்கள் அதிக லோடுகளை கையாளுவதை உறுதி செய்கிறது. மேலும், அருமையான 27.9 kW (37.4 HP) PTO பவரைக் கொண்டுள்ள இந்த மஹிந்திரா 2WD டிராக்டர், உழவு தொடர்பான உங்கள் தேவைகள் அனைத்திற்கும் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. இது ஆறு வருட நீண்ட உத்தரவாதத்துடன் வருவதால் உங்களுக்கு இணையற்ற மன அமைதியை வழங்குகிறது. இன்றே மஹிந்திரா 475 DI MS XP பிளஸுக்கு அப்கிரேடு செய்து, உங்கள் விவசாய வேலைகளில் ஒப்பற்ற செயல்திறனை அனுபவியுங்கள்!

விவரக்குறிப்புகள்

மஹிந்திரா 475 DI MS XP பிளஸ் டிராக்டர்
  • Engine Power Range30.6 முதல் 37.3 kW வரை (41 முதல் 50 HP)
  • அதிகபட்ச முறுக்கு (Nm)179 Nm
  • எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
  • Drive Type
  • மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
  • திசைமாற்றி வகைடூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
  • பரிமாற்ற வகைபார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
  • Clutch Type
  • கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
  • Brake Type
  • பின்புற டயர் அளவு345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
  • ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1500
  • PTO RPM
  • Service Interval

சிறப்பு அம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
DI என்ஜின்- எக்ஸ்ட்ரா லாங் ஸ்ட்ரோக் என்ஜின்

ELS என்ஜினைக் கொண்டுள்ள 475 DI MS XP பிளஸ் கடினமான விவசாய வேலைகளில் அதிகமாகவும், விரைவாகவும் வேலை செய்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
இந்தத் துறையிலேயே முதன்முறையாக 6* வருட உத்தரவாதம்

475 DI XP பிளஸ் டிராக்டருக்கு வழங்கப்படும் 2 + 4 வருட உத்தரவாதத்தால் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்யுங்கள். *முழு டிராக்டருக்கும் 2 வருட நிலையான உத்தரவாதம், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேய்மானப் பொருட்களுக்கு 4 வருட உத்தரவாதம். இந்த உத்தரவாதமானது, OEM பொருட்களுக்கும், தேய்மானப் பொருட்களுக்கும் பொருந்தாது.

Smooth-Constant-Mesh-Transmission
மென்மையான பார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன்

எளிதாகவும் மென்மையாகவும் கியர் மாறுவதால், கியர் பாக்ஸின் ஆயுள் காலம் அதிகரிக்கிறது, இயக்கும் போது ஓட்டுநர் சோர்வடைவதும் குறைகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
நவீன ADDC ஹைடிராலிக்ஸ்

நவீன மற்றும் அதிக துல்லியமான ஹைடிராலிக்ஸ், குறிப்பாக கிரோவேட்டர் போன்ற நவீன உபகரணங்களை எளிதாகப் பயன்படுத்துவதற்கு

Smooth-Constant-Mesh-Transmission
மல்டி-டிஸ்க் ஆயில் இம்மெர்ஸ்டு பிரேக்குகள்

சிறப்பான பிரேக்கிங் செயல்திறன் மற்றும் நீடித்த உழைக்கும் பிரேக் காரணமாக, பராமரிப்புச் செலவு குறைவதுடன், சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது.

Smooth-Constant-Mesh-Transmission
கவர்ச்சிகரமான டிஸைன்

கவர்ச்சிகரமான முன்பக்க கிரில் உடன் குரோம் பினிஷிங் ஹெல்லைட்டுகள் மற்றும் ஸ்டைலான மேற்கூரை டிஸைன்

Smooth-Constant-Mesh-Transmission
பணிசெய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டது

சௌகரியமான இருக்கை வசதி, எளிதாக இயக்கும் வகையில் அமைந்துள்ள லீவர்கள், தெளிவாகத் தெரிவதற்காக எல்சிடி பேனல் மற்றும் பெரிய அளவிலான ஸ்டீயரிங் வீல் இருப்பதால் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு மிகவும் பொருத்தமானது.

Smooth-Constant-Mesh-Transmission
வில்-வகை முன்பக்க ஆக்ஸில்

விவசாய வேலைகளின் போது டிராக்டரின் சிறந்த பேலன்ஸ் மற்றும் எளிதாகவும், ஸ்திரமாகவும் திருப்பங்களில் திருப்புதல்

Smooth-Constant-Mesh-Transmission
டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங்

நீண்ட நேரத்திற்கு சௌகரியமாக வேலை செய்வதற்கு ஏற்ற எளிதான மற்றும் துல்லியமான ஸ்டீயரிங்

பொருத்தக்கூடிய செயல்படுத்துகிறது
  • கல்டிவேட்டர்
  • M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
  • ரோட்டரி டில்லர்
  • கிரோவேட்டர்
  • கொத்துக் கலப்பை
  • டிப்பிங் டிரெய்லர்
  • முழுக் கூண்டு சக்கரம்
  • அரைக் கூண்டு சக்கரம்
  • ரிட்ஜர்
  • விதைப்பான்
  • லெவலர்
  • த்ரெஷர்
  • போஸ்ட் ஹோல் டிக்கர்
  • பேலர்
  • விதை டிரில்
  • லோடர்
டிராக்டர்களை ஒப்பிடுக
thumbnail
விவரக்குறிப்புகளை ஒப்பிட, 2 மாடல்கள் வரை தேர்ந்தெடுக்கவும் மஹிந்திரா 475 DI MS XP பிளஸ் டிராக்டர்
மாதிரியைச் சேர்க்கவும்
Engine Power Range 30.6 முதல் 37.3 kW வரை (41 முதல் 50 HP)
அதிகபட்ச முறுக்கு (Nm) 179 Nm
எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4
Drive Type
மதிப்பிடப்பட்ட RPM (r/min) 2000
திசைமாற்றி வகை டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
பரிமாற்ற வகை பார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
Clutch Type
கியர்களின் எண்ணிக்கை 8 F + 2 R
Brake Type
பின்புற டயர் அளவு 345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ) 1500
PTO RPM
Service Interval
Close

Fill your details to know the price

Frequently Asked Questions

WHAT IS THE HORSEPOWER OF THE MAHINDRA 475 DI MS XP PLUS TRACTOR? +

The MAHINDRA 475 DI MS XP PLUS has an advanced extra-long stroke DI engine that gives it 31.3 kW (42 HP) power and boosts the tractor’s performance on the field. It has an attractive design and advanced lifting hydraulics that give the MAHINDRA 475 DI MS XP PLUS hp a sturdy feel that cannot be missed.

WHAT IS THE PRICE OF MAHINDRA 475 DI MS XP PLUS? +

The MAHINDRA 475 DI MS XP PLUS is high on features and low on cost. Contact an authorized dealer in your vicinity for the latest MAHINDRA 475 DI MS XP PLUS price.

WHICH IMPLEMENTS WORK BEST WITH THE MAHINDRA 475 DI MS XP PLUS? +

The MAHINDRA 475 DI MS XP PLUS is a powerhouse of a tractor. Moreover, the MAHINDRA 475 DI MS XP PLUS implements, can be used for any operation. Some of them are the disc and MB plough, single axle and tipping trailer, harrow, thresher, scraper, ridger, seed drill, potato/ groundnut digger, etc.

HOW MUCH IS THE WARRANTY ON MAHINDRA 475 DI MS XP PLUS? +

We offer a six-year warranty on the Mahindra 475 DI MS XP Plus. This is a first in the industry.The Mahindra 475 DI MS XP Plus price includes a standard two-year warranty that is applicable on the entire tractor and an additional warranty of four years on wear-and-tear of the engine and transmission.

WHAT IS THE MILEAGE OF MAHINDRA 475 DI MS XP PLUS? +

The MAHINDRA 475 DI MS XP PLUS has an advanced DI ELS engine that allows it to work faster and even in the toughest of agricultural conditions. It also consumes limited fuel for its functioning. You can find out more about the MAHINDRA 475 DI XP PLUS mileage from your Nearest Dealer.

நீயும் விரும்புவாய்
AS_265-DI-XP-plus
மஹிந்திரா 265 DI XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
Mahindra XP Plus 265 Orchard
மஹிந்திரா XP பிளஸ் 265 ஆர்ச்சாட் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
275-DI-XP-Plus
மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
275-DI-TU-XP-Plus
மஹிந்திரா 275 DI TU XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
415-DI-XP-Plus
மஹிந்திரா 415 DI XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
475-DI-XP-Plus
மஹிந்திரா 475 DI XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
575-DI-XP-Plus
மஹிந்திரா 575 DI XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்
585-DI-XP-Plus (2)
மஹிந்திரா 585 DI XP பிளஸ் டிராக்டர்
  •   
மேலும் அறியவும்

Blogs

Jul 4, 2023

Mahindra’s Tractor’s Potato Farming Guide

Potato farming is meticulous, and many Indian farmers rely on various Farm Equipment, agricultural implements,

Read more

Jun 2, 2023

Which is the Best Tractor for Farming in India?

Farming tractors are the essential companions of farmers; these robust machines help them work efficiently

Read more

Mar 22, 2023

Choosing the Right Tractor for Groundnut Farming

Groundnut, or peanut, is grown in five states of India, namely Andhra Pradesh, Gujarat, Tamil

Read more

Oct 17, 2021

Why Buy a Mahindra 275 DI XP Plus Tractor: Mileage, Features & Specs

The Indian Tractor market is unique—farmers are looking for an all-rounder tractor that satisfies all

Read more
close

How's Your Experience So Far?